Monday, November 5, 2007

எது தான் இல்லை

முட்டையில்


முட்டையில் இல்லாத சத்துக்கள் எதுவும் இல்லை என்று சொல்லாத நிபுணர்கள் இல்லை. புரோட்டீன், வைட்டமின் ஏ, ரிபோப்ளோவின் கனிமம் உட்பட பல வகை சத்துக்களை தம்மாத்தூண்டு முட்டை தருகிறது. இது ஒரு சமச்சீரான உணவு. முட்டையில் வெள்ளைப் பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. மஞ்சள் கரு என்பது கொழுப்புள்ளது. மஞ்சள் கரு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ருசியான உணவுகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு எது நன்மை என்று தெரிந்து சாப்பிடுவது நமக்கு தானே நல்லது.

(முட்டை சைவம் என்று சொல்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை).

16 comments:

Raji said...

Good info:)

d4deepa said...

Thank u Raji.

நாகை சிவா said...

நமக்கு மிகவும் பிடிச்ச அயிட்டத்தில் இது தான் நம்பர் 1 :)

கோபிநாத் said...

சுலபமாகவும், சுவையாகவும் செய்து சாப்பிட கூடிய அயிட்டம் இது :)

d4deepa said...

@ nagai siva & gopinath

appo viraivil yedir parungal suvaiyana egg recipies.

Sudha said...

First my Deepavali wishes to U.Ya egg has lot of properties.But it is not a veg .It is non veg only.

Unknown said...

viraivil ethir parungalnu sollitu allaye kanum........ethu thana unga viraivilku artham..........

Deepa said...

படிக்கிர காலத்திலே வாங்கிதான் பழக்கம்.. இப்பவும் வாங்க தான் செய்யறேன்.. அட நமக்கு பிடிக்குதோ இல்லையோ.. பிச்சவங்களுக்கு பண்ணி போடணுமில்லே...

அருமையான தகவல்

d4deepa said...

@gayathri
Thank u for ur comment.wait pannunga konjam busya irukken ok. nalla recepies parthu yenakku therindathai podren try pannittu sollunga.

d4deepa said...

@deepa
thank u.

d4deepa said...

//அட நமக்கு பிடிக்குதோ இல்லையோ.. பிச்சவங்களுக்கு பண்ணி போடணுமில்லே...//

kandippa....

MAHA said...

I have a doubt deepa..

Which came first?? Egg or chicken??

Plsssss

Regards,
Maha

Vipin C S said...

hi deepa
i'm Vipin
nice blog!

d4deepa said...

@maha
therintha neengale sollunga pls.

d4deepa said...

@Vipin
thank u for ur comment.

Vipin C S said...

hi deepa
i'm frm kerala
pls visit www.vipincs.blogspot.com