Sunday, October 28, 2007

கண்கலங்கிய பாவனா



தலைப்பை பார்த்து நீங்களும் கலங்கிடாதீங்க மக்களே.

புதுசா நடித்த படத்தோட feelings தான்.

அதாவது அவங்க நடித்த படம் பேரு ராமேஸ்வரம்.

அந்த கதையை பற்றி டைரக்டர் செல்வம் சொல்லும் போது கூட சாதாரனமாகத்தான் கதை கேட்டாராம். அந்த படத்தோட முதல் பிரதியை பார்த்து அவரை அறியாமலேயே கண் கலங்கிவிட்டாராம்.

எல்லாம் இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் கதை என்பதைவிட அவர்களின் வேதனைகளை புரிந்து கொண்டதால் தான் அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கிறாராம். ஐய்யோ பாவம்.