எது தான் இல்லை
முட்டையில்
முட்டையில் இல்லாத சத்துக்கள் எதுவும் இல்லை என்று சொல்லாத நிபுணர்கள் இல்லை. புரோட்டீன், வைட்டமின் ஏ, ரிபோப்ளோவின் கனிமம் உட்பட பல வகை சத்துக்களை தம்மாத்தூண்டு முட்டை தருகிறது. இது ஒரு சமச்சீரான உணவு. முட்டையில் வெள்ளைப் பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. மஞ்சள் கரு என்பது கொழுப்புள்ளது. மஞ்சள் கரு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ருசியான உணவுகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு எது நன்மை என்று தெரிந்து சாப்பிடுவது நமக்கு தானே நல்லது.
(முட்டை சைவம் என்று சொல்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை).
