
தலைப்பை பார்த்து நீங்களும் கலங்கிடாதீங்க மக்களே.
அதாவது அவங்க நடித்த படம் பேரு ராமேஸ்வரம்.
அந்த கதையை பற்றி டைரக்டர் செல்வம் சொல்லும் போது கூட சாதாரனமாகத்தான் கதை கேட்டாராம். அந்த படத்தோட முதல் பிரதியை பார்த்து அவரை அறியாமலேயே கண் கலங்கிவிட்டாராம்.
எல்லாம் இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் கதை என்பதைவிட அவர்களின் வேதனைகளை புரிந்து கொண்டதால் தான் அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கிறாராம். ஐய்யோ பாவம்.

12 comments:
aiyo paavam!!
ennaaaa elagina manasu!! ;)
padatha paatha azhudha maadiriyae illayae :(
//padatha paatha azhudha maadiriyae illayae :(///
adhellam padam pudicchu potta yaarupaakuradhu!! :O
ஹாய் தீபா,
ஆஹா, இத பாத்தா நம்ம ட்ரீம்ஸ் மனசு தாங்காதே,யாராச்சும் கொஞ்சம்
ஆறுதல் சொல்லுங்கப்பா.
Enda mukama kalangittu.Enakke kashtama erukku.
//adhellam padam pudicchu potta yaarupaakuradhu//
sariya soneega.
@sumathi
yaravadhu yethukku sollanum. bhavana vaye vandhu aarudhal solla sollalam.
உங்கள் பதிவ கூகில் ரீடரில் ஆட் பன்னியாச்சு! :)
பாவனா கண் கலங்கிற மாதிரி ஒரு படமா.. என்ன அநியாயம் இது..
//ஆஹா, இத பாத்தா நம்ம ட்ரீம்ஸ் மனசு தாங்காதே,யாராச்சும் கொஞ்சம்
ஆறுதல் சொல்லுங்கப்பா.//
இது மட்டும் பரணிகு தெரியனும். எனக்கு வூடு கட்டிடுவாரு!
/yaravadhu yethukku sollanum. bhavana vaye vandhu aarudhal solla sollalam.//
இது வேறயா!
பாவனா சூசூசூப்பர்ர்ர்....!
//
k4karthik said...
பாவனா சூசூசூப்பர்ர்ர்....!
//
repeateyyyyy
Post a Comment