Tuesday, August 28, 2007

அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்

ரக்ஷாபந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

14 comments:

G3 said...

Avvvvvvv.. ippadi oru serious posta naan unga kitta irundhu edhirpaakavae illai :))

Seri edho nalla vishayam solli irukkeenga.. annana chamatha indha thangachikku // ஒரு பரிசு (அல்லது பணம்)// thara sollunga :D

k4karthik said...

//annana chamatha indha thangachikku // ஒரு பரிசு (அல்லது பணம்)// thara sollunga :D //

இதுல ரெகமெண்டேஷன் வேறயா?

k4karthik said...

// ippadi oru serious posta naan unga kitta irundhu edhirpaakavae illai :)) //

மீ டூ...

d4deepa said...

//annana chamatha indha thangachikku // ஒரு பரிசு (அல்லது பணம்)// thara sollunga :D//

அவரே பதில் சொல்லிட்டாரு.

My days(Gops) said...

ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்

My days(Gops) said...

//ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.//

இந்த ரூலை யாரு போட்டாலோ..... இந்த வாட்டி ஒரு மாறுதலுக்கு தங்கச்சி/அக்கா எல்லாம் அண்ணன்/தம்பிக்கு மாத்துவோம்...

My days(Gops) said...

//// ippadi oru serious posta naan unga kitta irundhu edhirpaakavae illai :)) //

மீ டூ...//

என்ன இது சீரியஸ் போஸ்ட்?
என்ன ஒரு தகவலை சொல்லி இருக்காங்க...

My days(Gops) said...

//இதுல ரெகமெண்டேஷன் வேறயா?//

ஆமா அப்படியே ரெகமெண்டேஷன் பண்ணி நாம காசு கொடுத்துட்டாலும்... ஹி ஹி ஹி.....

aparnaa said...

so poruppa ooru "endru ooru thagaval " sollierukeenga!!
good flow of language!!

d4deepa said...

//ஆமா அப்படியே ரெகமெண்டேஷன் பண்ணி நாம காசு கொடுத்துட்டாலும்... ஹி ஹி ஹி.....//

தெரிந்தது தானே.

Dreamzz said...

Happy wedding day wishes :)

d4deepa said...

@dreamzz

Thank u for your wishes.

Sudha said...

Hi Deepa .Belated happy Rakshabandan.Anal panam onnum thara matten .Sariya.

Sudha said...

Post nantraka erukku.Keep it up.