Saturday, February 9, 2008

Happy birthday wishes

Because you're the gift in my life, I give you my gift of love.
HAPPY BIRTHDAY HUBBY

Wednesday, January 9, 2008

அழகு குட்டி செல்லங்கள்













































































Monday, December 31, 2007

Happy New Year


HAPPY NEW YEAR TO ALL

Monday, November 5, 2007

எது தான் இல்லை

முட்டையில்


முட்டையில் இல்லாத சத்துக்கள் எதுவும் இல்லை என்று சொல்லாத நிபுணர்கள் இல்லை. புரோட்டீன், வைட்டமின் ஏ, ரிபோப்ளோவின் கனிமம் உட்பட பல வகை சத்துக்களை தம்மாத்தூண்டு முட்டை தருகிறது. இது ஒரு சமச்சீரான உணவு. முட்டையில் வெள்ளைப் பகுதியில் தான் அதிக புரோட்டீன் உள்ளது. மஞ்சள் கரு என்பது கொழுப்புள்ளது. மஞ்சள் கரு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ருசியான உணவுகளை சாப்பிடுவதை விட, உடலுக்கு எது நன்மை என்று தெரிந்து சாப்பிடுவது நமக்கு தானே நல்லது.

(முட்டை சைவம் என்று சொல்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை).

Sunday, October 28, 2007

கண்கலங்கிய பாவனா



தலைப்பை பார்த்து நீங்களும் கலங்கிடாதீங்க மக்களே.

புதுசா நடித்த படத்தோட feelings தான்.

அதாவது அவங்க நடித்த படம் பேரு ராமேஸ்வரம்.

அந்த கதையை பற்றி டைரக்டர் செல்வம் சொல்லும் போது கூட சாதாரனமாகத்தான் கதை கேட்டாராம். அந்த படத்தோட முதல் பிரதியை பார்த்து அவரை அறியாமலேயே கண் கலங்கிவிட்டாராம்.

எல்லாம் இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் கதை என்பதைவிட அவர்களின் வேதனைகளை புரிந்து கொண்டதால் தான் அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கிறாராம். ஐய்யோ பாவம்.

Thursday, August 30, 2007

பிறந்தநாள் வாழ்த்து




sep 1st பிறந்தநாள் கொண்டாடும் g3 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, August 28, 2007

அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்

ரக்ஷாபந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.